ஜெயலலிதாவோடு ஐக்கியமான பாண்டியன் இனவாதத்திலிருந்து கொலைவாதத்திற்கு..
தேர்தல் கூட்டுக்காக மூவரின் மரணதண்டனைக்கு எதிராக ஜெயலலிதா ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்காமல் இருப்பது நியாயமானது என்று தா.பாண்டியன் கூறியிருக்கிறார். வாக்குக்காக உயிர்ப்பலி கொடுக்கும் போலி இடதுசாரியான பாண்டியன்...








