இனியொரு...

இனியொரு...

விடுதலைப் புலிகள் இலங்கையில் மீண்டும் செயற்பாடு : யூரோபோலை ஆதரம் காட்டி திவயின

இலங்கையில் மீண்டும் தமது நடவடிக்கைகளை ஆரம்பிக்க விடுதலைப்புலிகள் அமைப்பு செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக யூரோபோல் என்ற ஐரோப்பிய காவற்துறையின் தலைவரான ரொட் வென்ரயிட் இலங்கை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியுள்ளதாக...

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மீது இன்று மீண்டும் விசாரணை

தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகிறார். கோடிக்கணக்கில் மக்கள் பணத்தைக் கொள்ளையிடும் அரசியல் வாதிகளால் மட்டுமே நீண்ட காலத்திற்கு வழக்கை நிலுவையில் வைத்திருக்க முடியும்....

கடாபி கைதான பின்னரே சுட்டுக் கொல்லப்பட்டார்

முன்நாள் லிபிய அதிபரும் சர்வாதிகாரியுமான கடாபி கைதான பின்னரே சுட்டுக் கொலை செய்யப்பட்டார் என்று சுதந்திர ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கட்டபியின் ஆதரவு நகரான ஷெர்த் பகுதியில்...

லிபியா முன்னாள் அதிபர் கடாபி சுட்டுக் கொல்லப்படார்!

லிபிய முன்னாள் அதிபர் கடாபி நேட்டோ ஆக்கிரமிப்புத் துணைப்படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடாபி ஆதரவு படையினர் வலுவாக இருந்த ஷிர்தே பகுதிக்குள் புகுந்த...

வடக்கிலுள்ள அனைத்து மாணவ சமூகத்திற்காகவும் குரல் கொடுப்போம் : சஞ்ஜீவ பண்டார

யாழ்.மாவட்டத்தில் வீதியின் ஒவ்வொரு சந்தியிலும் படை முகாம்களும், பத்து பொதுமக்களுக்கு ஒருவர் என்ற வீதத்தில் படையிரும் உள்ளபோது, அவர்களுக்கு தெரியாமல், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் தாக்கப்பட்டார்...

சொத்துக் குவிப்பு வழக்கில் முதன்முறையாக தோழியுடன் ஆஜராகும் ஜெயலலிதா

வருமான‌த்து‌க்கு அ‌திகமாக ரூ.66 கோடி சொ‌த்து கு‌வி‌த்த வழ‌க்‌கி‌ல் முதலமை‌ச்ச‌ர் ஜெய‌ல‌லிதா இ‌ன்று பெ‌ங்களூ‌ர் த‌னி ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் ஆஜரா‌கி ‌விள‌க்க‌ம் அ‌ளி‌த்தா‌ர். சொ‌த்து கு‌வி‌ப்‌பு வழ‌க்‌கி‌ல் கு‌ற்ற‌ம்சா‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ள...

கே.பி உடன் செயற்பட்டோர் மீது வழக்கு : இலங்கை அரசின் அரசியல் நாடகம்?

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி.யின் நிதிப் பொறுப்பாளர் மற்றும் அவரது சகாவிற்கு எதிராக சட்ட மா அதிபர் வழக்குத்...

Page 822 of 1549 1 821 822 823 1,549