இலங்கைக்கான மனிதாபிமான உதவிகள் நேரடியாக இலங்கை அரசுக்கு வழங்கப்படவில்லை : பிரித்தானியா
மனிதாபிமான உதவிகள் அரசாங்கத்தின் ஊடாக வழங்கப்படவில்லை என பிரித்தானியா தெரிவித்துள்ளது. மனிதாபிமான அடிப்படையில் இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகள் நேரடியாக இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்படவில்லை என அறிவித்துள்ளது. மனிதாபிமான...








