தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் – கண்காணிக்க முடியாது
தமிழக மீனவர்கள் நேற்றும் இலங்கைக்கடற்படையினரால் தாக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது இச் சம்பவத்தில் 8 தமிழக மீனவர்கள் காயமடைந்துள்ளனர். அத்துடன் இதன்போது தமிழக மீனவர்களின் 13 படகுகள் சேதமாக்கப்பட்டுள்ளன...








