Friday, April 24, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் – கண்காணிக்க முடியாது

இனியொரு... by இனியொரு...
11/09/2011
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

தமிழக மீனவர்கள் நேற்றும் இலங்கைக்கடற்படையினரால் தாக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது இச் சம்பவத்தில் 8 தமிழக மீனவர்கள் காயமடைந்துள்ளனர். அத்துடன் இதன்போது தமிழக மீனவர்களின் 13 படகுகள் சேதமாக்கப்பட்டுள்ளன என்றும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

கச்சதீவுக்கு அருகில் இடம்பெற்றுள்ள இச் சம்பவத்தின்போது இந்திய மீனவர்கள் மீது கற்களைக் கொண்டு எறிந்து தாக்கியுள்ள இலங்கை கடற்படையினர், ஆயுதங்களைக் காட்டி மிரட்டி அனுப்பியதாக இந்திய கடலோரப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதலில் 8 மீனவர்கள் பலத்த காயமடைந்தனர். அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மீனவர்களைத் தாக்கியதுடன், அவர்களது படகுகளில் உள்ள பாகங்களையும் பெயர்த்துச் சென்றதாக, இலங்கை கடற்படையினர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் இந்த வாரத்தில் இடம்பெற்ற இரண்டாவது தாக்குதலாகும்.

சம்பவத்தின் போது இலங்கை கடற்படையினர் தம்மை அவர்களின் படகுகளில் ஏற்றி அதன் பின்னர் துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியதாக காயமடைந்த முத்துசாமி மற்றும் கணேசன் ஆகிய மீனவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை கண்டித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதிய அடுத்த நாளே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமையும் இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்களின் 10 படகுகள் சேதமாக்கப்பட்டன.

இந்த தாக்குதல்கள் குறித்து இந்திய கரையோர கப்பலான வஜ்ராவின் அதிகாரி ஒருவரை இந்திய செய்திசேவை ஒன்று வினவியபோது தமிழக மீனவர்கள், நடுநிசியில் சர்வதேச எல்லையை தாண்டும் போது அவர்களை கண்காணிக்க முடியாமல் போகிறது என்று பதிலளித்துள்ளார்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

சித்திரவதை நாடு இலங்கைக்கு காணாமல் போவோர் நாடுகளில் உலகில் இரண்டாமிடம்

Comments 1

  1. தல says:
    14 years ago

    செவிடன் காதில் சங்கு.புலிகளை மட்டும் வேவு பார்க்குமாம் இந்திய சொறி பிடித்த கப்பல் படை.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In