கூடங்குளம் அணு மின் நிலையம் : மத்திய நிபுணர் குழு இன்று ஆய்வு
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மத்திய நிபுணர் குழுவினர் இன்று ஆய்வை தொடங்குகிறார்கள். நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் உள்ள அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடற்கரையோர கிராம மக்கள்...








