இனியொரு...

இனியொரு...

உலகளாவிய போராட்ட சூழலில் உறுதி கொள்வோம்  : தோழர்.அ.ஆனந்தன்

வால் தெருவில் முழங்கிய முழக்கம் தற்போது ஸ்பெயின், இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் எதிரொலித்துக் கொண்டுள்ளது. நெருக்கடியினால் நிலை குலைந்து போயுள்ள கிரீஸ் நாட்டின் பொருளாதாரம் திவால் நிலைக்கே...

பழங்குடி மக்களுக்காகப் போராடிய கன்னியாஸ்திரி படுகொலை

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினருக்காக பணியாற்றி வந்த கேரள கன்னியாஸ்திரி வல்ஸா செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். 52 வயதான இந்த கன்னியாஸ்திரி எர்ணாகுளத்தின் வாழக்கலா பகுதியைச்...

ராமேஸ்வரம் மீனவர்கள் மீண்டும் தக்கபட்டனர்

க‌ச்ச‌‌த்‌தீவு அருகே ‌மீ‌ன்‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்த ராமே‌‌ஸ்வர‌ம் ‌மீனவ‌ர்களை கடுமையாக தா‌க்‌கிய இல‌ங்கை கட‌ற்படை‌யின‌ர் , வலைகளை அறு‌த்து‌ம், ‌மீ‌ன்களை கொ‌ள்ளையடி‌த்து‌ம் செ‌ன்று‌ள்ள ‌நிக‌ழ்‌வு ‌மீனவ‌ர்க‌ள் ம‌த்‌தி‌யி‌ல் கடு‌ம்...

பிரித்தானிய இன்னொரு பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கப்போகிறது : மேர்வின் கிங்க்

இங்கிலந்து வங்கியின் கவர்னரான சேர். மேர்வின் கிங் பிரித்தானியா இன்னொரு பொருளாதார நெருக்கடியை இன்னும் சில மாதங்களில் சந்திக்கப் போகின்றது எனக் கருத்துத் தெரிவித்துள்ளார். அமரிக்காவில் லேமன்...

மனோ கணேசன் மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா

கட்சிப் பணிகள் காரணமாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து விககிக் கொள்ளப் போவதாகத் தெரிவித்தார். கட்சியின் எதிர்கால மேம்பாடுகளை...

வடகிழக்குப் பிரிவினை – அரசியல் வாதிகள் திட்டமிட்டனர் : என்.சில்வா

சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி வடக்குக் கிழக்கு மாகாணத்தை இணைப்பது தொடர்பில் ஆட்சியில் இருந்து வந்த ஜனாதிபதிகள் அனைவரும் திட்டமிட்டு வருடந்தோறும் பிற்போட்டு வந்தனர். அதனால் அந்த இணைப்பு...

பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்யப்படும் சிறுவர்கள் : மகிந்த அரசின் விளைபொருட்கள்

2010 ஆம் ஆண்டில் இலங்கையில் சிறுவர் பாலியல் தொழிலுக்காக, சிறுவர்களை விற்பனை செய்யும் சம்பவங்கள் 5 ஆயிரத்தையும் தாண்டியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் தெரிவித்துள்ளது. சுற்றுலாப்...

Page 806 of 1549 1 805 806 807 1,549