பெலியத்தையில் மகிந்த ஆரம்பித்த கொலைகள் வன்னி ஊடாக சிங்கப்பூரில்..
பெலியத்த பகுதி நிலப்பிரபுத்துவக் குடும்பத்தின் அடியாளான மகிந்த ராஜபக்ச அப்பகுதியில் 80 இற்கும் அதிகமானவர்களைக் கொலைசெய்த அடியாளாகப் பிரபலமானார். இக்கொலைகளை மகிந்த தானே முன் நின்று நிகழ்த்தியதாக...







