தனது குடிமக்கள் தாக்கப்படுவதைக் கண்டுகொள்ளாத இந்தியா : டி.ராஜா
இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலில் இருந்து தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவதாக உதட்டளவில்தான் மத்திய அரசு கூறுகிறது என டி.ராஜா கூறினார். உண்மையிலேயே அக்கறை இருந்தால் பாக் நீரிணையில் உள்ள...







