பாரதவின் புதல்வி ஹிருனிகா அரசியலில்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் பாரத லக்ஸ்மன்பிரேமசந்திரவின் புதல்வி ஹிருனிகா பிரேமசந்திர அரசியலில் களமிறங்கத் தீர்மானித்துள்ளார். ஸ்ரீலங்கா மஹஜன கட்சியில் இணைந்து கொண்டு செயற்பாட்டு அரசியலில்ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாகக்...







