ஈழப் போராட்டம் குறித்த இன்னொரு ஆய்வு – புளொட் இயக்கத்தை முன்நிறுத்தி : அசோக் எழுத்தும் வரலாற்றுத் தொடர்
தமிழ்ப் பேசும் மக்கள் மீதான பெருந்தேசிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் கிழக்கிலிருந்து கருவுற்றது எவ்வாறு? இருளின் விழிம்பிலிருந்து இன்னமும் வெளிவராத, யாழ்.மையவாத சிந்தனைக்குள் முடக்கப்பட்டிருக்கும் தியாகங்கள் இப்போது...







