மக்கள் போராட்டங்களைக் கண்டு அரசாங்கம் பீதி,மக்கள் மீது தாக்குதல்.
கொழும்பு, மாளிகாவத்தையில் ஜே.வி.பி. ஒழுங்கு செய்த ஆர்ப்பாட்டம் மீது கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் தண்ணீரடிப் பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர் ....







