உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் : ஐரோப்பிய ஒன்றியம்
குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கும் பொறிமுறைமை மிகவும் அவசியமானதுஎன ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. இலங்கையில் ஏற்படுத்தப்படும் எந்தவொரு தேசிய நல்லிணக்க முனைப்புக்களுக்கும்குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணை மற்றும்...







