இணையங்களைக் கண்காணித்தல் : எஞ்சியுள்ள கருத்துரிமையையும் அழிக்க முனையும் அமரிக்க அதிகாரம்
கடந்த சில மாதங்களாக, இணையம் மற்றும் மின்னணு தகவல் தொடர்புகளின் கண்காணிப்புக்கான ஒரு சட்ட அடிப்படையை உருவாக்குவதற்காக தனது முயற்சிகளை அமெரிக்க அரசாங்கம் அதிகப்படுத்தியிருக்கிறது. ஏப்ரல் 26...







