நிறவாதியைக் குற்றமற்றவர் எனத் தீர்ப்பளித்த பிரித்தானிய நீதிமன்றம்
பிரித்தானிய மக்களின் சிந்தனையை சிதத்து களியாட்டங்களில் ஒருமிக்க வைக்கும் அரசியல் செயல்பாடுகளில் ஒன்றாக கால்பந்தாட்டத்தைப் பயன்படுத்துகிறது. பெரும்பாலான தொழிலாளர்கள் கால்பந்தாட்ட சங்கங்களில் இணைந்து கொள்வதிலும் சூதாட்டங்களை நடத்துவதிலும்...







