நிமலரூபன், டெல்றொக்சன் படுகொலைகளை அரசே மேற்கொண்டது – சாட்சிகள் உண்டு : மனோ கணேசன்
தமிழ் அரசியல் கைதிகள் நிமலரூபன், டெல்றொக்சன் ஆகியோரது படுகொலைகள் அர சாங்கத்தினால் ஏவிவிடப்பட்ட சிறப்பு படையினராலேயே மேற்கொள்ளப்பட்டது. அதற்கு கண்கண்ட சாட்சிகள் உள்ளனரென ஜனநாயக மக்கள் முன்னணியின்...







