லலித் குகனை தாம் கடத்தவில்லை : இராணுவம்
கடந்த டிசம்பர் மாதம் காணாமல் போனதாகத் n;தரிவிக்கப்படும் லலித் மற்றும் குகன் ஆகியோரை இராணுவத்தினர் கைது செய்துள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.....
கடந்த டிசம்பர் மாதம் காணாமல் போனதாகத் n;தரிவிக்கப்படும் லலித் மற்றும் குகன் ஆகியோரை இராணுவத்தினர் கைது செய்துள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.....
கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரம் குறித்து பேசி வரும் மத்திய அமைச்சருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு உயர்நீதிமன்றங்களை மதிப்பதில்லை என்று நீதிபதிகள்...
பிரித்தானிய வெளிவிவகார செயலர் ஜூலியன் அசாஞ்சின் அகதி அந்ததஸ்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார். ஜூலியன் அசாஞ்சை சுவீடனிடம் ஒப்படைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் என அவர்...
இலங்கையில் முக்கியமான ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக மேல் நீதிமன்றில் தொடுக்கப்பட்டிருந்த வழக்கு சட்டமாதிபரால் மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டது.
ஜூலியன் அசாஞ் அரசியல் அகதியாக எகுவாடோர் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார். இதனை அந்த நாட்டின் வெளிவிகர அமைச்சர் தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் ரிகார்டோ பத்தினோ ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவிக்கையில்...
கே.பி இராணுவ நடவடிக்கை மையம் என்ற புதுக்குடியிருப்பிலிருக்கும் கட்டடம் ஒன்றைப் பார்வையிட அவரது 22 புலம் பெயர் நண்பர்களுடன் சென்றதாகத் தெரியவருகிறது. விடுதலைப்புலிகளின் பிரதான ஆயுத விநியோகஸ்தராக கேபி...
செயல்பட்டதாக கூறி கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர் உதயகுமார் உள்பட 2000 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள அணுஉலையில் எரிபொருள்...
கடந்த 12-ந் தேதி சென்னையில் டெசோ அமைப்பு சார்பாக தி.மு.க. தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெற்ற ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டுத் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டங்கள், கலைஞரின்...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.