ஸ்ரீ லங்கா இராணுவத்தில் சேர்க்கப்பட்ட அனைத்து தமிழ் யுவதிகளையும் உடனடியாக விடுதலை செய் : CCUC
அண்மையில் இராணுவத்தில் சேர்க்கப்பட்ட 109 தமிழ் யுவதிகளில் 16 பேர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிகிறோம். இவர்கள் யாவரும் மனோரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக நாம் அறிகிறோம். இவர்களுக்கு உண்மையில்...














