பிரித்தானியாவில் வேலையற்றோர் தொகை : கமரோன் ஒப்புதல் வாக்குமூலம்
ஒரு மாதங்களின் முன்னதாக பிரித்தானியாவில் வேலையற்றோர் தொகை குறைந்திருப்பதாக மார்தட்டிக்கொண்ட பிரதமர் டேவிட் கமரன், இன்று நீண்டகாலமாக வேலையற்று உதவிப்பணத்தில் வாழ்வோரின் தொகை தொடர்ந்து அதிகரிப்பதாக ஆதங்கப்படுகிறார்....














