தடுத்துவைக்கப்பட்ட பல்கலைகழக மாணவர்களை விடுவிக்க முடியாது : இனக்கொலையாளி தெரிவிப்பு
சேர்ந்த நான்கு மாணவர்களையும் உடனடியாக விடுவிக்கமுடியாது என்றும் விரைவில் விடுவிக்கப்படுவர் என்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்று வெள்ளியன்று கோதாபயவிற்கும் யாழ்.பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கும்...















