பல்கலைக்கழக மாணவர்களைக் காட்டிக்கொடுத்த நிர்வாகம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற எந்த ஜனநாயகப் போராட்டத்திற்கும் பல்கலைக்கழக நிர்வாகம் எதிராகவே செயற்பட்டிருக்கிறது. பல்கலைக்கழங்களின் உயர்பீடங்களில் இடம் பெற்றுக்கொள்ள அதிகாரவர்க்கத்தின் ஆதரவு அவர்களுக்குத் தேவைப்படுகிறது. பாசிச ஆட்சி...













