இலங்கை 25 ஆயிரம் அரச தாதிகள் வேலை நிறுத்தப்போராட்டம்
நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளில் பணிபுரியும் சுமார் 25 ஆயிரம் தாதிமார்கள் இன்று புதன்கிழமை 24 மணிநேர பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரத்தியேகக் கொடுப்பனவு, அபாயக்கொடுப்பனவு,...











