பிரித்தானியப் பொருளாதாரம் மீள முடியாத நெருக்கடியை நோக்கி…
1920 ஆம் ஆண்டின் பின்னர் முதல் தடவையாக பிரித்தானியப் பொருளாதாரம் மிகப்பெரும் சிக்கலுக்கு உள்ளாகியிருப்ப்தாக வங்கிப் பொருளியலாளர்களும் அரசியல் வாதிகளும் தெரிவித்துள்ளனர். 2012 ஆம் ஆண்டின் கணிப்பீடுகளின்...













