மத அடிப்படைவாதம் குறித்து அக்கறைகொள்ளும் ஜே.வி.பி : சுயநிர்ணய உரிமை கிடையாது
அதிகரித்து வரும் மத அடிப்படைவாதத்தை தடுக்க அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். நிலையியல் கட்டளைச்...











