உதயன் நாழிதழ் அலுவலகம் தீக்கிரை : பாசிச அரச குழுக்களின் பயங்கரவாதம்
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள உதயன் நாழிதழ் அலுவலகத்தின் மீது இன்று சனி காலை தாக்குதல் நடத்தபட்டது. மூன்று பேரடங்கிய துப்பாக்கி நபர்கள் அங்கிருந்த உபகரணங்களுக்குத் தீமூட்டி எரித்துவிட்டுச் சென்றுள்ளனர்.அலுவலக...













