இலங்கை செல்லும் இந்தியத் தரகு முதலாளிகளுக்கு எதிராக சென்னையில் போராட்டம்
போர் என்பதே முதலாளிகளின் நலனுக்காகத்தான், ஷெல் குண்டுகளின் துகள்களும் பிய்ந்து தொங்கும் குழந்தையின் உடலும் சிதைக்கப்பட்ட கர்ப்பிணியின் வயிறுகளும் அனாதைகளாக்கப்பட்ட குழந்தைகளும் அழிக்கப்பட்ட உடமைகளும் எல்லாமே முதலாளிகளின்...













