இலங்கையுடனான உறவில் பாதிப்புக்கள் இல்லை : இந்தியா
இலங்கையுடனான உறவு தொடர்பில் போட்டித்தன்மை எதுவும் இல்லை என்று இந்தியாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சின் பேச்சாளர் சஹிட் அக்பாருடீன் தெரிவித்துள்ளார். ‘பிஸினஸ் ஸ்டேன்டர்ட்’ என்ற சஞ்சிகைக்கு அளித்த பேட்டியின்...















