தோல்வியை தவிர்க்க உத்தரபிரதேச மாநிலத்தை இரண்டாக ப் பிரிக்க பாஜக திட்டம்!
அடுத்த ஆண்டு இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமும் இந்தியாவில் ஆட்சியாளர்களைத் தீர்மானிக்கும் மாநிலமுமான உத்தரபிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் பாஜக முதல்வராக யோகி ஆதித்யநாத் என்ற...















