ஜே.ஜெயரஞ்சனின் நியமனம் – ஒரு வரலாற்று மாற்றத்திற்கான முன்னறிவிப்பு
உலக அளவில் அறியப்பட்ட ஜெயரஞ்சனின் கருத்துக்கள் இப்போது நடைமுறைக்கு உட்படுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. இது வெறுமனே அரசுப் பதவிக்கான நியமனம் மட்டுமல்ல, ஒரு வரலாற்று மாற்றத்திற்கான முன்னறிவிப்பு....














