ஸ்னோடென் தப்பிச்செல்கிறார் : கிழிந்து தொங்கும் அமரிக்க முகத்திரை
அமரிக்காவின் பயங்கரவாதச் செயல்களை அம்பலப்படுத்திய எட்வார்ட் சினோடென் உலகம் முழுவதும் சல்லடை போட்டுத் தேடுகிறது அமரிக்க அரசு. அவரைக் கைது செய்வதற்கு தேவையான அனைத்து சட்டவழிகளையும் நாடியுள்ளோம்...















