இனியொரு...

இனியொரு...

பிரபாகரன் மீண்டு வந்து தமிழீழத்தை மீட்பார் : வை.கோ நாடகம்

ஆஸ்திரேலிய அகதிகளுக்கு உதவக் கோரி மன்மோகனுக்கு வை.கோ கடிதம் : தமிழ் நாட்டில் அகதிகள் அவலம்

ஆஸ்திரேலிய சிறையில் வாடும் 46 ஈழத் தமிழர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்...

யாழ்ப்பாண இளையோர் இராணுவத்தில் பலவந்தமாக இணைக்கப்படுவார்களா:கட்டளைத் தளபதியின் வாக்குமூலத்தின் பின்னால்..

யாழ்ப்பாண இளையோர் இராணுவத்தில் பலவந்தமாக இணைக்கப்படுவார்களா:கட்டளைத் தளபதியின் வாக்குமூலத்தின் பின்னால்..

யாழ். மாவட்­டத்தில் உயர் பாது­காப்பு வலயம் என்ற ஒரு இடம் இல்லை. மக்­க­ளு­டைய காணிகள் படிப்­ப­டி­யாக அவர்­க­ளி­டமே ஒப்­ப­டைக்­கப்­படும் என யாழ். மாவட்ட இரா­ணுவக் கட்­டளைத் தள­பதி...

ஈழப் போராட்டத்தை அழிப்பதற்கு பிரித்தானியா 80 களிலிருந்தே உதவுகிறது:புதிய ஆவணங்கள் வெளியாகின

ஈழப் போராட்டத்தை அழிப்பதற்கு பிரித்தானியா 80 களிலிருந்தே உதவுகிறது:புதிய ஆவணங்கள் வெளியாகின

புதிதாக வெளியான தகவல்களின் அடிப்படையில், 1984 ஆம் ஆண்டு பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளரவிருந்த ஜெவ்ரி ஹவ் இன் பிரத்தியோகச் செயலாளர், பிரதமர் மாக்ரட் தட்சருக்கு ஒரு கடிதம்...

பிரபாகரன் மீண்டு வந்து தமிழீழத்தை மீட்பார் : வை.கோ நாடகம்

பிரபாகரன் மீண்டு வந்து தமிழீழத்தை மீட்பார் : வை.கோ நாடகம்

"விடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மீண்டும் வந்து ராஜபக்சே கூட்டத்தை வீழ்த்தி தமிழீழத்தை மீட்பார் என்றும், அந்த காலம் வெகுவிரைவில் வரும் என்றும் ம.தி.மு.க பொதுச் செயலாளர்...

திருக்கேதீஸ்வரத்தில் புதிய எலும்புக்கூடுகள்

திருக்கேதீஸ்வரத்தில் புதிய எலும்புக்கூடுகள்

 மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலய சூழலில் மாந்தைசந்திக்கு அருகில் கடந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியைத் தோண்டும் பணிகள் எட்டாவது தடவையாக வியாழனன்று மேற்கொள்ளப்பட்டபோது மேலும் நான்கு மண்டையோடுகள்...

மத அடிப்படைவாதம் குறித்து அக்கறைகொள்ளும் ஜே.வி.பி : சுயநிர்ணய உரிமை கிடையாது

ஜெனீவா தீர்மானங்களைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக இலங்கை அரசு பயன்படுத்தும் : ஜே.வி.பி

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளை இலங்கை அரசாங்கம் பிரச்சார நோக்கத்திற்காக பயன்படுத்திக் கொள்ளும் என ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய...

2013 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் போதைப்பொருள் உற்பத்தி சாதனை படைத்துள்ளது

2013 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் போதைப்பொருள் உற்பத்தி சாதனை படைத்துள்ளது

ஓபியம் உற்பத்தியைப் பாதுகாக்கும் அமரிக்க இராணுவம் 2013 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் போதைப்பொருள் உற்பத்தி சாதனை படைத்துள்ளது.2012 ஆம் ஆண்டிடுடன் ஒப்பிடும்...

வன்னியில் சாரிசாரியாக மக்களைக் கொல்வதற்கு ஆலோசனை வழங்கிய அமெரிக்கா : ரமணா

வன்னியில் சாரிசாரியாக மக்களைக் கொல்வதற்கு ஆலோசனை வழங்கிய அமெரிக்கா : ரமணா

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் பயன்படுத்தப்பட்ட கொத்துக்குண்டுகளை இலங்கையில் பயன்படுத்துமாறு ஆலோசனை வழங்கிய அமெரிக்காவின் அழுத்தங்களைக் குறைப்பதற்காகவே தி ஐலண்ட் நாளிதழில் கோத்தாபய

Page 433 of 1549 1 432 433 434 1,549