இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் காரைக்கால் திரும்புவார்கள்
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 52 பேரும் இந்திய கடலோர காவல் படையிடம் ஒப்படைக்கப்பட்டனர். நாகை மற்றும் காரைக்கால் பகுதி மீனவ கிராமங்களாக கிலிஞ்சல்...













