புகழஞ்சலியோடு புதைக்கப்பட்ட போர்க்குற்றவாளி கற்றுத்தரும் பாடம்
முன்னாள் இஸ்ரேலிய இராணுவத் தளபதி மற்றும் பிரதம மந்திரியாகவிருந்த ஏரியல் ஷரோனின் மரணச்சடங்கு 13.01.2014 அன்று நடைபெற்றது. உலகில் அதிகமாக வெறுக்கப்படும் பயங்கர இனக்கொலையாளியின் இச்சடங்கில் உலகின்...















