பிடிமானத்தை இழந்த சவுக்கின் சாட்டை !:மகா.தமிழ்ப் பிரபாகரன்
தோழமைக்கு வணக்கம் ! முதலில் ஆவணப்படத்தை பற்றி குறிப்பிட விரும்புகிறேன். 'இந்த நிலம் ராணுவத்துக்கு சொந்தமானது என்ற ஆவணப்படத்தில் ராணுவ நில ஆக்கிரமிப்பு,ராணுவ குடியேற்றம்,சிங்களமயமாக்கல் போன்ற பல...















