இலங்கையின் 66 வது போலிச் சுதந்திரதினமும் கறுப்புக்கொடியும்
பிரித்தானிய காலனி ஆதிக்கத்திலிருந்து இலங்கை விடுதலை அடைந்த நாளாகக் கருதப்படும் மாசி மாதம் 4 ஆம் திகதி இலங்கையில் சுதந்திரதினம் கொண்டாடப்படுகின்றது. பிரித்தானிய ஏகாதிபத்தியம் தனது நாட்டிலிருந்தவாறே...















