ஆட்காட்டிக் குருவிகள் அமைதியாய் இருக்கின்றன : ச. நித்தியானந்தன்
எமது நிலமென்று நடக்கமுடிகிறதா எமது கடலென்று இறங்க முடிகிறதா செம்மண் பரப்பெல்லாம் கொத்திப்பேய் வெள்ளாமை செய்ய கொத்தாய் குலையாய் வாரிக்கொடுத்த இனம் கொட்டாவி விட்டுக் காத்திருக்கிறது ஐந்துவருடமாய்...













