புலி ஆதரவு அமைப்புக்கள் மகிந்தவுடன் இணைந்து செயற்படுகின்றன : பிக்குகள் முன்னணி
புலிகளின் புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் சர்வதேச அளவிலான அமைப்புக்கள் மகிந்த ரஜபக்ச அரசுடன் இணைந்து செயற்படுவதாக தேசிய பிக்குகள் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. வடக்கு மக்களின் வாக்குகளைப்...














