இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவது யார்? : சபா நாவலன்
பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட பொது உறவு நிறுவனமான பெல் பொட்டிங்டரைக் கையாள்வதற்காக ராஜிதவே மகிந்தவால் நியமிக்கப்பட்டிருந்தார். இதனால் மேற்கு ஏகாதிபத்தியங்களுடன் நெருங்கிய உறவைப் பேணிய ராஜித எதிரணியின்...















