இலங்கையில் அரசியல் கைதிகள் இல்லை:மகிந்த பாசிசத்தின் பின்னர் மைத்திரி பாசிசம்?
இலங்கையில் அரசியல் கைதிகள் என்று யாரும் இல்லை என மைத்திரி - ரனில் அரசின் போலிஸ் படை தெரிவித்துள்ளது. அரசியல் நோக்கங்களுக்காக இராணுவ நடவடிக்கையில் ஈடுபடுகின்றவர்களும் அரசியல்...















