விக்னேஸ்வரனின் அறிக்கைக்குப் பேரினவாதிகள் எதிர்ப்பு :புலம்பெயர் மக்களின் பங்களிப்பு என்ன?
வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரச சார்பில் ராஜித செனிவரத்ன கண்டனம் தெரிவித்தமை தெரிந்ததே. அதே வேளை இன்று பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிரிபால...















