இனியொரு...

இனியொரு...

டுபாய் வங்கியில் 500 மில்லியன் டொலரை வைப்புச் செய்தது ரனிலா மகிந்தவா?

டுபாய் வங்கியில் 500 மில்லியன் டொலரை வைப்புச் செய்தது ரனிலா மகிந்தவா?

சுனில் ஹந்­துன்­நெத்தி இலங்­கைப் ­பா­ரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர் டுபாய் வங்­கியில் 500 மில்­லியன் அமெ­ரிக்க டொலரை மீளப்­பெற்­றுள்­ள­தா­கவும், இலங்­கையின் முன்­ன­ணிக்­ கு­டும்பம்...

விபூசிகா இன்னும் பயங்கரவாதி தான் : நீதிமன்றம்

விபூசிகா இன்னும் பயங்கரவாதி தான் : நீதிமன்றம்

காணமல் போனவர்களை விடுதலை செய்யுங்கள் என்ற கோரிக்கையை முன்வைத்துப் போராட்டம் நடத்திய விபூசிக்கா மற்றும் ஜெயக்குமாரி ஆகியோர் மீது பயங்கரவாதிகள் எனக் குற்றம் சுமத்தி இலங்கை அரசு...

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் எதிர்காலம் : தோழர் தம்பையாவுடன் நேர்காணல்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் எதிர்காலம் : தோழர் தம்பையாவுடன் நேர்காணல்

மாதச் சம்பளத்தை உறுதி செய்து பெருந்தோட்டத் தொழிலாளர்களையும் தொழிற் துறையையும் பாதுகாக்க முடியும். கூட்டு ஒப்பந்தம் பேரப்பேச்சு என்பது தொழிலாளர்களுக்காக தொழிற்சங்கங்கள் நடத்தும் போராட்டமாகும்.

போராட்டத்தைக் காடிக்கொடுத்த மாபியாக்கள் இனியொருவிற்குக் கொலை மிரட்டல்

போராட்டத்தைக் காடிக்கொடுத்த மாபியாக்கள் இனியொருவிற்குக் கொலை மிரட்டல்

புலிகள் இயக்கத்தையும் போராளிகளையும் காட்டிக்கொடுத்த அதே நபர்கள்...இணையத்திலும் மின்னஞ்சலிலும் வெளியான கொலை மிரட்டலைத் தொடர்ந்து நேரடியாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டது.

இலங்கை அரசின் கொலைப்படைகளுக்கு பிரித்தானியா வழங்கும் பயிற்சி தொடரும்

இலங்கை அரசின் கொலைப்படைகளுக்கு பிரித்தானியா வழங்கும் பயிற்சி தொடரும்

இலங்கை அரச பயங்கரவாதத்திற்கு ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் ஏனைய கொலைக் கருவிகளையும் மட்டுமல்ல நேரடி ஆலோசனைகளையும்  எழுபதுகளின் ஆரம்பத்திலிருந்து வழங்கிவருகிறது பிரித்தானிய அரசு. தவிர, தமிழர்களின் தொலைக் கிராமங்களை அழித்து...

போர்க்குற்றங்களின் சாட்சிகள் அழிக்கப்படுகின்றனர்

போர்க்குற்றங்களின் சாட்சிகள் அழிக்கப்படுகின்றனர்

போர்க்குற்றங்களின் சாட்சிகளை அழிப்பதற்கு இலங்கை அரசு மட்டுமன்றி மேற்கு ஏகாதிபத்திய நாடுகளும் திட்டமிட்ட செயற்பாடுகளை மேற்கொள்கின்றனவா என்ற சந்தேகங்கள் எழுகின்றன. நாளை காலை 20.03.2015 இலங்கைப் பேரினவாத...

மலையக தோட்ட தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் பெற்றுக் கொடுக்க முன்வராத தொழிற்சங்கங்கள் எதை சாதிக்க போகின்றார்கள்:சை.கிங்ஸிலி கோமஸ்

மலையக தோட்ட தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் பெற்றுக் கொடுக்க முன்வராத தொழிற்சங்கங்கள் எதை சாதிக்க போகின்றார்கள்:சை.கிங்ஸிலி கோமஸ்

இவ்வாறான தந்திர காட்டிக் கொடுக்கும் செயற்பாடுகளை தடுக்க வேண்டியது தொழிலாளர்களினதும், மலையக சிவில் அமைப்புக்களினதும,; புத்தி ஜீவிகளினதும், தொழிலாளர் நலன் விரும்பும் அமைப்புக்களினதும் பொறுப்பாகும்.

Page 272 of 1549 1 271 272 273 1,549