இனியொரு...

இனியொரு...

புலி எதிர்ப்புக் கும்பல்களின் நச்சு அரசியலின் கீழ் : வியாசன்

புலி எதிர்ப்புக் கும்பல்களின் நச்சு அரசியலின் கீழ் : வியாசன்

இவர்கள் புலிகளை விமர்சித்தது சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தைச் செழுமைப் படுத்துவதற்காக அல்ல. மாறாக அதனை முற்றாக அழிப்பதற்காக. புலி எதிர்ப்பு என்ற பெயரில் இக் குழுக்கள்...

மைத்திரிபால மக்களை ஏமாற்றிவிட்டு மீண்டும் ஊழல் ஆட்சியை நிறுவியுள்ளார்: அனுர குமார

மைத்திரிபால மக்களை ஏமாற்றிவிட்டு மீண்டும் ஊழல் ஆட்சியை நிறுவியுள்ளார்: அனுர குமார

ஜனா­தி­பதித் தேர்­தலின் பின்னர் புதிய அர­சாங்கம் கொடுத்த வாக்­கு­று­திகள் அனைத்தும் மீறப்­பட்­டு­விட்­டன. அமைச்­ச­ரவை எண்­ணிக்­கை­யினை அதி­க­ரித்து, தேசிய அர­சாங்­கத்தை அமைத்­தமை கண்­ட­னத்­திற்­கு­ரி­யது என்று விசனம் தெரி­வித்­துள்ள மக்கள்...

சிங்கப்பூர் சர்வாதிகாரி லீ குவான் யூ மரணித்தைத் தொடர்ந்து…: நிவேதா நேசன்

சிங்கப்பூர் சர்வாதிகாரி லீ குவான் யூ மரணித்தைத் தொடர்ந்து…: நிவேதா நேசன்

இலங்கையில் கடந்த பத்து வருடங்கள் ஆட்சி நடத்திய ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சிக்கு ஈடான ஒரு ஆட்சி முறைமையே லீ குவானின் ஆட்சி காலத்தில் நிலவியது. அதிலும் முதல்...

இனக்கொலைக்கு இராணுவத் தலமை வழங்கிய சரத் பொன்சேகாவிற்கு இராணுவ உயர் விருது

இனக்கொலைக்கு இராணுவத் தலமை வழங்கிய சரத் பொன்சேகாவிற்கு இராணுவ உயர் விருது

மகிந்த ராஜபக்ச போருக்கான அரசியல் தலைமையையும் அதே வேளை அதற்கான போர்க்களத் தலைமையை சரத் போன்சேகாவும் வழங்கினர் என இலங்கையின் இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன குறிப்பிட்டுள்ளார். இனக்கொலையை இராணுவரீதியில்...

சுன்னாகத்தில் நடப்பது என்ன?

சுன்னாகத்தில் நடப்பது என்ன?

நிரஞ்சன் தேவா இலங்கை சென்று யாழ்ப்பாணத்திற்கும் பயணம் செய்தார். இதன் பின்னர் அமைக்கப்பட்ட நிபுணர் குழு மில்லியன்கள் புரளும் பல்தேசிய நிறுவனமான எம்.ரி.டி வோக்கஸ் ஐக் காப்பாற்றும்...

புதிதாக 29 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது : தொடரும் அவலம்

புதிதாக 29 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது : தொடரும் அவலம்

ராமேசுவரம் பகுதியில் இருந்து நேற்று காலை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இவர்கள் தனுஷ்கோடி - கச்சத்தீவு கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த...

அமெரிக்காவுடன் முரண்டுபிடித்து சீனாவுடன் இணையும் பிரித்தானியா : புதிய திருப்பம்

அமெரிக்காவுடன் முரண்டுபிடித்து சீனாவுடன் இணையும் பிரித்தானியா : புதிய திருப்பம்

50 பில்லியன் டொலர் பெறுமானமுள்ள ஆசிய உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டு வங்கி சீனாவின் முதலீட்டில் தங்கியுள்ள வங்கியாகும். பிரித்தானியா மட்டுமல்ல ஏனைய ஐரோப்பிய நாடுகளும் இந்த வங்கியில்...

Page 271 of 1549 1 270 271 272 1,549