எலி வேட்டைக்காக இணைப்பு ஏற்படுத்திக்கொள்ளும் புலம்பெயர் கும்பல்கள்
இலங்கையில் மகிந்த ராஜபக்ச தோற்கடிக்கப்பட்ட பின்னர் மேற்கு புதிய அதிகாரவர்க்கச் 'சொல்லாடல்களான' நல்லாட்சி, வெளிப்படைத்தன்மை, ஊழல் ஒழிப்பு போன்றவற்றுடன் ஆட்சிக்கு வந்த மைத்திரிபால சிரிசேன அரசு பாராளுமன்றத்திற்கான...















