சாக்கடைப் புழுக்கள் : இராமியா
பார்ப்பன ஆதிக்க ஆட்சியாளர்கள் இப்படி எல்லாம் அயோக்கியத்தனமாகச் சிந்திக்கிறார்களே? செயல்படவும் முனைகிறார்களே? அது எப்படி முடிகிறது? அதிகார மையங்களில் பார்ப்பனர்களும், ஆசையினாலோ, அச்சத்தினாலோ பார்ப்பனர்களிடம் சோரம் போகிறவர்ளும்...















