மூன்று தசாப்த இழப்புக்களைக் கொச்சப்படுத்தும் சுமந்திரன்
எதிர்க்கட்சியற்ற பாராளுமன்றமே இன்று இலங்கையில் நடைமுறையிலுள்ளது. பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சியாக வேடமிட்டுக்கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கை அரசை மறந்தும் விமர்சித்தது கிடையாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நடத்தும்...















