காஷ்மீரில் பொதுமக்களை மனிதக் கேடயமாக பயன்படுத்துகிறதா இந்திய ராணுவம்?
இந்திய ஒன்றிய அரசு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தான 370-வது பிரிவை ரத்து செய்தது.அதன் பின்னர் மீண்டும் காஷ்மீரில் வன்முறைகள் தலைதூக்கத் துவங்கின.பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் ராணுவத்தினர்...














