இனியொரு...

இனியொரு...

திருச்சி காவல் அதிகாரி கொலையில் ஈடுபட்டவர்கள் சிறுவர்கள்!

திருச்சி காவல் அதிகாரி கொலையில் ஈடுபட்டவர்கள் சிறுவர்கள்!

திருச்சி மாவட்டம்  திருரம்பூருக்கு  உட்பட்ட நாவல்பட்டு காவல் நிலையத்தில் பூமிநாதன்  என்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பணியாற்றி வருகிறார். இவருக்கு வயது 50 ஆகிறது. நேற்று...

அரியானாவில் விவசாயிகள் மீது பாஜக அரசு தடியடி!

வேளாண் சட்டங்கள்- மோடி பின்வாங்கியது உண்மையா?

கடந்த 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20-22 தேதிகளில் அடுத்தடுத்து மூன்று வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது மத்தியில் ஆளும் மோடி அரசு.இந்த மசோதா கொண்டு வரப்பட்ட...

சட்டம் முழுமையாக ரத்தாகும் வரை போராட்டம் தொடரும்!

சட்டம் முழுமையாக ரத்தாகும் வரை போராட்டம் தொடரும்!

2020-செப்டம்பர் மாதம் மோடி அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சடங்களையும் ரத்து செய்வதாக மோடி அறிவித்துள்ள நிலையில். நாடாளுமன்ற முற்றுகைக்காக டெல்லியில் திரண்டுள்ள விவசாயிகள் சட்டம்...

நவ-29 முதல் அன்றாடம் நாடாளுமன்றம் முற்றுகை- விவசாயிகள் அறிவிப்பு!

மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து மோடி அறிவிப்பு!

மத்தியில் ஆளும் மோடி அரசால் சென்ற ஆண்டு கொண்டு வரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களையும் கைவிடுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இன்று காலை 9 மணிக்கு நாட்டு...

வெள்ளம் சூழ் சென்னை- ஆக்கிரமிப்புகளே காரணம்-அமுதா

மீண்டும் சென்னையில் கனத்த மழை!

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நாளை காலை சென்னைக்கும் வட மாவட்டங்களுக்கும் தெற்கு ஆந்திராவுக்கும் இடையில் கரையைக் கடக்கும்...

இந்தியாவிலேயே சிறந்தவர்கள் சென்னை வழக்கறிஞர்கள்- தலைமை நீதிபதி உருக்கம்!

இந்தியாவிலேயே சிறந்தவர்கள் சென்னை வழக்கறிஞர்கள்- தலைமை நீதிபதி உருக்கம்!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து  சஞ்சீப் பானர்ஜியை மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி கொலீஜியம் உத்தரவு பிறப்பித்திருந்தது. தலைமை நீதிபதியை மாற்றியதற்கு சென்னை  வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து...

நீட் ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!

நீட் தேர்வு ரத்து தொடர்பாக தமிழக அரசுக் குழு கவர்னருடன் சந்திப்பு!

2017-ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நீட் தேர்வு தமிழ்நாட்டிற்குள் நுழைந்தது. கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம்...

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று அவலம்!

இந்தியாவில் கொரோனா தொற்று 15% அதிகரிப்பு!

இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக பதிவுகள் தெரிவிக்கின்றன. இன்ரு 10,197 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை...

Page 17 of 1549 1 16 17 18 1,549