100/= சம்பள உயர்வுக்காக போராட அமைச்சர்கள் அழைப்பு விடுப்பது வேடிக்கையானது : மக்கள் தொழிலாளர் சங்கம்
கூட்டு ஒப்பந்தம் சட்டப்படி இரத்துச் செய்யப்படாமல் இருக்கும் நிலையில், அதனடிப்படையில் நாளாந்த சம்பளமாக 1000/= வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதாக இருக்கும் பின்னணியில், கூட்டு ஒப்பந்தத்திற்கு வெளியில்...















