கடந்த காலங்களில் இருந்து விடுபடுதல் என்பது இலகுவானதல்ல : கேற் குறோனின் ஃபேர்மன்
கடந்த வருடம் யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களை நினைவு கூருவதற்குத் தமிழர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். ஆயினும் பலத்த பொலிசார் மற்றும் புலனாய்வாளர்களின் பிரசன்னமானது துக்கம் அனுஸ்டித்த பலரை அந்த நிகழ்வில்...















