இனியொரு...

இனியொரு...

அணு ஒப்பந்த்தம் :கால வரையறை இல்லை.

இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்க அணு‌ ச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த ‌நிறைவேற கால‌க்கெடு எதையு‌ம் ‌நி‌ர்ண‌யி‌த்து‌க் கூற முடியாது எ‌ன்று ம‌த்‌திய அயலுறவு அமை‌ச்ச‌ர் ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி கூ‌‌றினா‌ர். அணு ச‌க்‌தி...

இலங்கை வங்கியிடமும் 5700 கோடி ரூபா கடன் பெற்றுள்ளது : ரவி கருணாநாயக்க

பொருட்களின் விலைகளை குறைக்காவிடின் ஆட்சி அதிகாரத்தை எம்மிடம் ஒப்படைக்கவும் கடன் பெறுவதன் மூலம் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. அரசாங்கம் இலங்கை வங்கியிடமும் 5700 கோடு ரூபாவை...

பேச்சு மூலம் தீர்வுக்கான வாய்ப்புகள் தென்படவில்லை : கொழும்பு மறைமாவட்ட ஆயர்

விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான மோதல்கள் பேச்சுவார்த்தைகளுக்கு சந்தர்ப்பம் இல்லாத ஒரு நிலையை எட்டியிருப்பதாக கொழும்பு மறைமாவட்ட ஆயர் ஒஸ்வோல்ட் கோமிஸ் ஆண்டகைகள் தெரிவித்துள்ளார். மோதல்கள்...

இசை பிழியப்பட்ட வீணை : சில குறிப்புக்கள் – சுமதி சிவமோகன்

இசை பிழியப்பட்ட வீணை பற்றி இங்கு சில குறிப்புகளை நான் தரலாம் என்று நினைக்கிறேன். அவை அத் தொகுதியின் மூலம் எழும் அரசியல்களைப்பற்றியும் முக்கியமாக பெண் அடையாளங்களைப்...

அடையாளம் : ஆர். ஷாஜஹான்

அடையாளம் என்ற சாதாரணச் சொல்லை ஒரு மனிதனுடன் பொருத்திப் பார்க்கும்போது அது வித்தியாசமான பரிமாணங்களைப் பெறுகிறது. அவனது இந்த அடையாளத்தை அவன் பெரும்பாலும் உணர்வதில்லை. மார்பு வலி...

புலிகள் தடை : அவுஸ்திரேலியாவுக்கும் கோரிக்கை

அவுஸ்திரேலியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தடை செய்யவேண்டும் என்று அந்நாட்டு அரசை சிறிலங்கா அரசு கோரியுள்ளது. சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசியப் பிராந்திய நாடுகளின் பிரதிநிதிகள் சந்திப்பில்...

மடுமாதா மீட்சி

மன்னார் மடுக்கோவிலில் இருந்து பாதுகாப்புக்காக விடுதலைப் புலிகளின் பிரதேசத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தேவன்பிட்டி தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த மடுமாதாவின் திருச்சொரூபம் இன்று செவ்வாய்க்கிழமை அங்கிருந்து ஓமந்தை சோதனைச்சாவடி ஊடாக...

Page 1515 of 1549 1 1,514 1,515 1,516 1,549